வெயிட் குறைக்கும் மந்திர மருந்து!

உடல்பருமன் பிரச்னை என்பது பரம்பரையாகவும் நம்முடைய உணவு மற்றும் அன்றாடப் பழக்க வழக்கங்களாலும் உண்டாகிறது. உடல்பருமனை குறைக்க சிலர் அறுவை சிகிச்சையை நாடுகிறார்கள். அது சில சமயங்களில் பக்க விளைவுகளை உண்டாக்கிவிடும். உடல்எடையை ஆரோக்கியமான முறையில் உணவுக்கட்டுப்பாடு அதனுடன் கூடிய உடற்பயிற்சி ஆகியவற்றால் குறைப்பது தான் சரியான தீர்வை தரும். அதனால் உடல்பருமனைக் குறைப்பதைப் பொருத்தவரை முறையான டயட் மற்றும் இயற்கை வழிகள் அவசியம். நம்மில் பல பேருக்கு காலையில் எழுந்ததும் காபி குடித்தால் தான் வேலையே … Continue reading வெயிட் குறைக்கும் மந்திர மருந்து!